மக்களை தூண்டியதாக 46 பேருக்கு எதிராக வழக்கு | தினகரன்

மக்களை தூண்டியதாக 46 பேருக்கு எதிராக வழக்கு

மாவீரர் தின அனுஷ்டிப்புக்காக மக்களை தூண்டியமை மற்றும் அதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்தியமை முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 46 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களில் 14 பேர் அரசியல்வாதிகளாவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரும் அவர்களுள் அடங்குகின்றனர்.

 


Add new comment

Or log in with...