சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம்

சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம்-Sarath Weerasekara-Chamal Rajapaksa Sworn in

புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரொருவரும் இராஜாங்க அமைச்சரொருவரும் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம்-Sarath Weerasekara-Chamal Rajapaksa Sworn in

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம்

சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம்-Sarath Weerasekara-Chamal Rajapaksa Sworn in

சமல் ராஜபக்ஷ: அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

Add new comment

Or log in with...