மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு?

மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு?-Maithripala Sirisena Left from PCoI of Easter Sunday Attack-5 Hr Statement

- இன்று 5 மணித்தியால வாக்குப் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று (25) முற்பகல் அங்கு முன்னிலையான அவர், சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆணைக்குழு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வது நிறைவடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...