கம்பளையில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்

கம்பளையில் ஆணின் சடலம் மீட்பு

ஏ5 பிரதான பாதையில்  அமைந்துள்ள கம்பளை பழைய பாலத்தில்  ஆண் ஒருவரின்  சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளது.

வெலிமடையைச்  சேர்ந்த  வீரசிங்க முதியான்சலாகே  நிசாந்த  லஹிரு (37) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை, கம்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(தெல்தோட்டை தினகரன் நிருபர் - நவராஜா)


Add new comment

Or log in with...