இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா 60 நாட்களுக்கு நீடிப்பு | தினகரன்

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா 60 நாட்களுக்கு நீடிப்பு

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா 60 நாட்களுக்கு நீடிப்பு-Visa Extended for 60 Days to All Foreigners Residing in Sri Lanka

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்  கொண்டு, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வீசாக் காலம் 60 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள மும்மொழியிலான அறிவித்தல் வருமாறு

PDF File: 

Add new comment

Or log in with...