பிரண்டிக்ஸ் தொற்றாளர்களில் 186 பேர் இதுவரை குணமடைவு | தினகரன்

பிரண்டிக்ஸ் தொற்றாளர்களில் 186 பேர் இதுவரை குணமடைவு

பிரண்டிக்ஸ் தொற்றாளர்களில் 186 பேர் இதுவரை குணமடைவு-186 COVID19 Patients From Minuwangoda Cluster Recovered So Far

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட 186 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மினுவாங்கொடையில் உள்ள பிரண்டிக்ஸ் பணியாளரான பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டு 20 நாட்களுக்குள் இவ்வாறு அவர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...