கம்பஹா மாவட்டத்துக்கு 26 வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு | தினகரன்

கம்பஹா மாவட்டத்துக்கு 26 வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கம்பஹா மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 10 மணிக்கு அமுல் படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை காலை 5.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலிருக்கும் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...