பிரபல நடிகை அனுலா புலத்சிங்கள காலமானார் | தினகரன்

பிரபல நடிகை அனுலா புலத்சிங்கள காலமானார்

மேடை மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகை அனுலா புலத்சிங்கள காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நேற்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 73. ‘ரத்து ஹெட்டகாரி’, ‘தாராவோ இகிலெத்தி’, ‘மதுர ஜவனிகா’, ‘குவேனி’, ‘மகாசார’, ‘லெடெக் நெத்தி லெடக்’, ‘சரித்த தெக்கக்’ போன்ற மேடை நாடகங்களிலும் ‘நில் திய யஹன’ மற்றும் ‘கோல்’ போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.


Add new comment

Or log in with...