'800' முரளியின் சரிதம் (Official Motion Poster) | தினகரன்

'800' முரளியின் சரிதம் (Official Motion Poster)

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் '800' திரைப்படத்தின் உத்தியோகபூர்வ Motion Poster வீடியோ YouTube தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.


Add new comment

Or log in with...