ஏப். 21 தாக்குதல் ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (12) முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 5ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியிருந்தார். 


Add new comment

Or log in with...