சிங்கள நகைச்சுவை நடிகர் டெனிசன் கூரே காலமானார்

பிரபல சிங்கள நகைச்சுவை நடிகர் டெனிசன் கூரே காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தனது 68ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.


Add new comment

Or log in with...