ஆன்மீகமும் அறிவியலும்

கோயில்களில் ஹோமம் செய்யும்போது பசு நெய்யை  ஊற்றுகிறார்கள். நெய் கலந்த அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம் நெய்யை  ஊற்றலாமா? நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா என்று வாதம் செய்வோர்  உண்டு. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஹோம குண்டங்களில் இடப்படும் பொருட்கள்  அக்னி மூலமாக எந்த தெய்வங்களுக்குரிய மந்திரத்தைச் சொல்கிறோமோ அந்த  தெய்வங்களையோ தேவர்களையோ அடையும் என்று சொல்கிறது.

அறிவியல் என்ன சொல்கிறது?கோயில்களில் ஹோமம் செய்யும்போது பசு நெய்யை  ஊற்றுகிறார்கள். நெய் கலந்த அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம் நெய்யை  ஊற்றலாமா? நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா என்று வாதம் செய்வோர்  உண்டு. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஹோம குண்டங்களில் இடப்படும் பொருட்கள்  அக்னி மூலமாக எந்த தெய்வங்களுக்குரிய மந்திரத்தைச் சொல்கிறோமோ அந்த  தெய்வங்களையோ தேவர்களையோ அடையும் என்று சொல்கிறது.

அறிவியல் என்ன சொல்கிறது?

பசு நெய்யை ஹோமத்தில் விடும்போது  சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. காற்றிலுள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த  அரிசியை ஹோமத்தில் இடும்போது அசிட்டிலின் எத்திலின் ஒக்ஸைடு உள்ளிட்ட சில  வாயுக்கள் கிளம்புகின்றன.  இவை இரத்த அழுத்தம், தலைவலி, ஆஸ்துமா குடல்களில்  ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியுடையவை. நரம்பு மண்டலம் வலுவடையும்.  டென்ஷன் குறையும்.

பசுக்களை பாதுகாத்தால் ஆன்மீக ரீதியாக புண்ணியமும்  அறிவியல் ரீதியாக ஆரோக்கியமும் கிடைக்கும்.


Add new comment

Or log in with...