கரையோர புகையிரத சேவையில் தாமதம் | தினகரன்


கரையோர புகையிரத சேவையில் தாமதம்

கரையோர புகையிரத சேவையில் இன்று (25) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.

வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதமொன்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இத்தாமதம் ஏற்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...