இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம் | தினகரன்

இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்

இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்-Admission of Students to Intermediate Classes in All National Schools Suspended-Min of Education

நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தரம் 01, 06, 11 ஆகிய தரங்கள் தவிர்ந்த, ஏனைய இடைப்பட்ட தரங்களில் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...