எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில் | தினகரன்

எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில்

எதிர்க்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் 20 பாராளுமன்றில்-20th Amendment Presented to Parliament Amidst Opposition Protests

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று (22) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் குறித்த திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...