இன்றைய நாணயமாற்று விகிதம் - 21.09.2020 | தினகரன்

இன்றைய நாணயமாற்று விகிதம் - 21.09.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-21-09-2020-Today's Exchange Rate-21-09-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 187.1200 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (18) ரூபா 187.1200 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.09.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 132.5193 138.7558
கனடா டொலர் 137.9554 143.4759
சீன யுவான் 26.6166 28.2356
யூரோ 216.1771 223.7562
ஜப்பான் யென் 1.7401 1.8155
சிங்கப்பூர் டொலர் 134.0998 139.4193
ஸ்ரேலிங் பவுண் 236.4631 244.2463
சுவிஸ் பிராங்க் 199.8818 207.6179
அமெரிக்க டொலர் 183.2200 187.5800
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 491.6686
குவைத் தினார் 606.3069
ஓமான் ரியால்  481.5478
 கட்டார் ரியால்  50.9183
சவூதி அரேபியா ரியால் 49.4271
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 50.4726
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5212

இன்றைய நாணய மாற்று விகிதம் - 21.09.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...