ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் | தினகரன்

ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்-Vavuniya-Irattai-Accident-Injured

வவுனியா ஈரட்டை நவகம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்-Vavuniya-Irattai-Accident-Injured

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்ந பாரவூர்தி எதிரே வருகைதந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்-Vavuniya-Irattai-Accident-Injured

விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக ஈரட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்-Vavuniya-Irattai-Accident-Injured

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

Add new comment

Or log in with...