சாணக்கியன் எம்.பி நேற்று நியமனம்

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்களையும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா)வுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரத்தையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.கோப் குழுவுக்கு இரா.சாணக்கியனின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்)


Add new comment

Or log in with...