இன்றைய நாணயமாற்று விகிதம் - 08.09.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-08-09-2020-Today's Exchange Rate-08-09-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 186.8400 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (07) ரூபா 187.3000 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.09.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 131.2954 137.5379
கனடா டொலர் 138.1022 143.6650
சீன யுவான் 26.2088 27.8191
யூரோ 214.2455 221.8617
ஜப்பான் யென் 1.7010 1.7756
சிங்கப்பூர் டொலர் 132.3896 137.6895
ஸ்ரேலிங் பவுண் 238.9894 246.8850
சுவிஸ் பிராங்க் 197.3736 205.0966
அமெரிக்க டொலர் 182.4400 186.8400
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 490.1038
குவைத் தினார் 604.0088
ஓமான் ரியால்  479.9579
 கட்டார் ரியால்  50.7502
சவூதி அரேபியா ரியால் 49.2658
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 50.3060
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5158

இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.09.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...