ஊரடங்கில் படமாக்கப்பட்ட பஹத் பாசில் படம் | தினகரன்

ஊரடங்கில் படமாக்கப்பட்ட பஹத் பாசில் படம்

பஹத் பாசில், ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள மலையாளப் படம் - சி யூ சூன் (C U Soon). ஊரடங்குக் காலத்தில் செல்போன் மூலமாகப் படமாக்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லரை நடிகர் கமல் ஹாசன் தனது ட்விற்றர் கணக்கில் வெளியிட்டு, வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் செப்டெம்பர் முதலாம் திகதி இப்படம் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பு பஹத் பாசிலும் மகேஷ் நாராயணனும் டேக் ஆஃப் படத்தில் இணைந்து பணியாற்றினார்கள்.


Add new comment

Or log in with...