9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்... (PHOTOS) | தினகரன்

9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்... (PHOTOS)

9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்... (PHOTOS)-Inagural Session of the 9th Parliament-President Gotabaya Rajapaksa-Tea Time

இன்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொள்கைப் பிரகடன உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ தேனீர் உபசரிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகளுடன், ஜனாதிபதி அளவளாவினார்.


Add new comment

Or log in with...