விளையாட்டு அமைச்சர் நாமல் கடமைகளை பொறுப்பேற்பு | தினகரன்

விளையாட்டு அமைச்சர் நாமல் கடமைகளை பொறுப்பேற்பு

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்‌ஷ கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வு, இன்று (18) காலை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மஹா சங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   


Add new comment

Or log in with...