28 புதிய அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம் (UPDATE)

28 புதிய அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம் (UPDATE)-25-Ministry-Secretaries-Appointed
சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட வைத்தியர் அனில் ஜாசிங்க தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமிருந்து பெற்றுக் கொண்ட போது...

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25இற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அத்துடன் அமைச்சரவைச் செயலாளராக, டப்ளியு.எம்.டீ.ஜே. பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (12) அமைச்சரவை பதவிப்பிரமாணம் மேற்கொண்டதோடு, இதில் 28 அமைச்சுகள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சுகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சும், பிரதமரின் கீழ் நிதி அமைச்சு உள்ளிட்ட 3 அமைச்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது 25 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள,  புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சு, அமைச்சர் அலி சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ள நீதி அமைச்சு, அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ள, துறைமுகங்கள்‌ மற்றும்‌ கற்பற்றுறை அமைச்சு ஆகியவற்றுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்கத்கது.

இதில் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட ஒருசில அமைச்சுகளின் செயலாளர்கள் ஏற்கனவே அதே அமைச்சில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சுகளின் செயலாளர்கள் விபரங்கள் பின்வருமாறு.
1. ஆர்.டப்ளியு.ஆர். பேமசிரி - நெடுஞ்சாலைகள் அமைச்சு
2. எஸ்.ஆர். ஆட்டிகல - நிதி அமைச்சு
3. ஜே.ஜே. ரத்னசிறி - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
4. ஜகத் பீ. விஜேவீர - வெகுசன ஊடக அமைச்சு
5. ரவீந்திர ஹேவாவிதாரன - பெருந்தோட்டத்துறை அமைச்சு
6. டீ.எம். அநுர திஸாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு
7. டப்ளியு..ஏ. சூலானந்த பெரேரா - கைத்தொழில் அமைச்சு
8. திருமதி. வசந்தா பெரேரா - மின்சக்தி அமைச்சு
9. எஸ். ஹெட்டியாரச்சி - சுற்றுலா அமைச்சு
10. ஆர்.ஏ.ஏ.கே. ரணவக - காணி அமைச்சு
11. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரண - தொழில் அமைச்சு
12. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க - கடற்றொழில் அமைச்சு
13. மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன - பாதுகாப்பு அமைச்சு
14. எம்.கே.பீ. ஹரிஸ்சந்திர - வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு
15. என்.பீ. மொன்டி ரணதுங்க - போக்குவரத்து அமைச்சு
16. கலாநிதி பிரியத் பந்து விக்ரம - நீர்வழங்கல் அமைச்சு
17. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன - வர்த்தக அமைச்சு
18. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்ஹ - சுகாதார அமைச்சு
19. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே. சுமேத பெரேரா - கமத்தொழில் அமைச்சு
20. அநுராத விஜேகோன் - இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
21. திருமதி. கே.டீ.ஆர். ஒல்கா - வலுசக்தி அமைச்சு
22. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொலம்பகே - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
23. வைத்தியர் அனில் ஜாசிங்க - சுற்றாடல் அமைச்சு
24. பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு25. சிறிநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு
UPDATE
26. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே - நீதி அமைச்சு
27. யு.டி.சி. ஜயலால் - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு
28. பேராசிரியர் கபில குணவர்தன - புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

28 புதிய அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம்-25-Ministry-Secretaries-Appointed

Add new comment

Or log in with...