பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக தனது கடமைகளை  இன்று (11) பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

04 ஆவது தடவையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளதோடு, இந்நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில், பிரதமராக பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.


There is 1 Comment

Add new comment

Or log in with...