புதிய அரசின் அமைச்சரவை வௌ்ளியன்று பதவிப்பிரமாணம்

கண்டி தலதா மாளிகையில் நடைபெறும்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக  பிரதமரின் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி புனித தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.


Add new comment

Or log in with...