வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம் | தினகரன்


வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணும் 71 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 


Add new comment

Or log in with...