2020 பாராளுமன்றத் தேர்தல்: 71% வாக்களிப்பு பதிவு

2020 பாராளுமன்றத் தேர்தல்: 71% வாக்களிப்பு பதிவு-Parliamentary Election 2020-71 Percent Voter Turnout

இன்று இடம்பெற்ற 9ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலில், 71 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதற்கமைய இன்று பிற்பகல் 5.00 மணியுடன் நிறைவடைந்த, தேர்தலில் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு
நுவரெலியா 75%
பதுளை 74%
திருகோணமலை 74%
மொணராகலை 74%
வன்னி 73%
இரத்தினபுரி 73%
அம்பாந்தோட்டை 73%
கொழும்பு 72%
திகாமடுல்ல 72%
மட்டக்களப்பு 72%
பொலன்னறுவை 71%
கேகாலை 71%
மாத்தறை 71%
களுத்துறை 71%
மாத்தளை 71%
கண்டி 71%
அநுராதபுரம் 71%
காலி 69%
குருணாகல் 69%
கம்பஹா 69%
யாழ்ப்பாணம் 64%
புத்தளம் 63%

இதேவேளை,
பிற்பகல் 2.00 மணி வரை 55% வாக்குப் பதிவு
யாழ்ப்பாணம் 53%
வன்னி 56%
திருகோணமலை 50%
புத்தளம் 52%
கம்பஹா 53%
நுவரெலியா 65%
களுத்துறை 60%
மட்டக்களப்பு 55%
அம்பாந்தோட்டை 60%
மாத்தளை 58%
பொலன்னறுவை 55%
மொணராகலை 56%
கண்டி 55%
கொழும்பு 51%
காலி 55%
இரத்தினபுரி 55%
திகாமடுல்ல 55%
குருணாகல் 55%
பதுளை 50%
கேகாலை 55%
மாத்தறை 54%
அநுராதபுரம் 50%

நண்பகல் 12.00 மணி வரை 40% வாக்குப் பதிவு
நுவரெலியா 48%
கொழும்பு 34%
கம்பஹா 35%
களுத்துறை 35%
கண்டி 35%
மாத்தளை 46%
காலி 45%
மாத்தறை 44%
அம்பாந்தோட்டை 40%
யாழ்ப்பாணம் 35%
வன்னி 42%
மட்டக்களப்பு 40%
திகாமடுல்ல 40%
திருகோணமலை 40%
பதுளை 45%
கேகாலை 43%
இரத்தினபுரி 41%
அநுராதபுரம் 35%
பொலன்னறுவை 28%
புத்தளம் 35%
மொணராகலை 55%
குருணாகல் 40%

முற்பகல் 10.00 மணி வரை 25% வாக்குப் பதிவு
திருகோணமலை 30%
திகாமடுல்ல 20%
யாழ்ப்பாணம் 20%
மன்னார் 16.8%
முல்லைத்தீவு 13.5%
கிளிநொச்சி 25.19%
வவுனியா 16%
அநுராதபுரம் 29%
களுத்துறை 22%
பொலன்னறுவை 21%
மாத்தளை 25%
அம்பாறை 19.3%
நுவரெலியா 25%
மொணராகலை 35%
இரத்தினபுரி 24%
பதுளை 25%
அம்பாந்தோட்டை 24%
காலி 20%
கேகாலை 25%
குருணாகல் 20%
கண்டி 25%
புத்தளம் 16%
கொழும்பு 25%
மாத்தறை 22%


Add new comment

Or log in with...