தந்தை ஆனார் ஹார்டிக் பாண்ட்யா | தினகரன்


தந்தை ஆனார் ஹார்டிக் பாண்ட்யா

தந்தை ஆனார் ஹர்திக் பாண்ட்யா-Hardik Pandya Blessed with Baby Boy

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து கரம் பிடித்தார். செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாசா, நடிக்க ஆசைப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர் ஆவார்.

தந்தை ஆனார் ஹர்திக் பாண்ட்யா-Hardik Pandya Blessed with Baby Boy

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நடாசாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தந்தையான சந்தோஷத்தில், பாண்ட்யா தனது குழந்தையின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் "கடவுளின் ஆசீர்வாதம்" என தெரிவித்துள்ளார்.

 

 


 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

We are blessed with our baby boy

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

 


 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

The blessing from God  @natasastankovic__

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

 


Add new comment

Or log in with...