பொதுஜன பெரமுன தமிழ் பிரிவினால் பந்துல குணவர்த்தனவுக்கு ஆசீர்வாதம் | தினகரன்


பொதுஜன பெரமுன தமிழ் பிரிவினால் பந்துல குணவர்த்தனவுக்கு ஆசீர்வாதம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் அமைச்சர் பந்துல குணவர்த்தன, வெள்ளவத்தையில் பெரமுனவின் தமிழ்ப் பிரிவு இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அங்கு சர்வ மதத் தலைவர்களால் அமைச்சர் பந்துல ஆசீர்வதிக்கப்படுவதை படத்தில் காணலாம். படம் கொழும்பு கோட்டை நிருபர்

 


Add new comment

Or log in with...