குருணாகல் புவனேக ஹோட்டல் கட்டட தகர்ப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிப்பு | தினகரன்

குருணாகல் புவனேக ஹோட்டல் கட்டட தகர்ப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிப்பு

தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குருணாகல் புவனேக ஹோட்டலினால் பராமரிக்கப்பட்ட வந்த கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது...


Add new comment

Or log in with...