இன்றைய நாணயமாற்று விகிதம் - 16.07.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-16-07-2020-Today's Exchange Rate-16-07-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 188.1400 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று (15) ரூபா 188.1300 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 126.8037 133.0545
கனடா டொலர் 134.8005 140.3307
சீன யுவான் 25.7674 27.3810
யூரோ 208.2011 215.8775
ஜப்பான் யென் 1.7004 1.7765
சிங்கப்பூர் டொலர் 130.9067 136.2741
ஸ்ரேலிங் பவுண் 229.6302 237.5517
சுவிஸ் பிராங்க் 192.7839 200.4767
அமெரிக்க டொலர் 183.5400 188.1400
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 492.7951
குவைத் தினார் 603.6660
ஓமான் ரியால்  482.6443
 கட்டார் ரியால்  51.0217
சவூதி அரேபியா ரியால் 49.5397
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 50.5856
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.4737

இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...