கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் திறப்பு | தினகரன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் திறப்பு-PCR Test Laboratory at Katunayake Airport

நாளொன்றில் 500 பேருக்கு PCR சோதனை செய்யும் வசதி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளது.

இது மூலக்கூற்று உயிரியல் வைத்திய ஆய்வுகூடம் என பெயரிடப்பட்டுள்ளதோடு, அதில்  PCR இயந்திரங்கள் 02 உம், நியூக்ளிய அமிலங்களை பிரிக்கும் தன்னியக்க இயந்திரங்கள் 02 உம்,  பாதுகாப்பு பெட்டகங்கள் 03 உம் நிறுவப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் திறப்பு-PCR Test Laboratory at Katunayake Airport

நாளொன்றுக்கு 500 விமானப் பயணிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் குறித்த ஆய்வுகூடம் அமைந்துள்ளது. 

குறித்த மருத்துவ ஆய்வுகூடத்தின் மதிப்பு சுமார் 70 மில்லியன் ரூபாயாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் திறப்பு-PCR Test Laboratory at Katunayake Airport

இதற்காக விமாநிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தால் 16.5 மில்லியன் நிதி வழங்கப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் திறப்பு-PCR Test Laboratory at Katunayake Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR ஆய்வுகூடம் திறப்பு-PCR Test Laboratory at Katunayake Airport

Add new comment

Or log in with...