இன்றைய நாணயமாற்று விகிதம் - 28.05.2020 | தினகரன்


இன்றைய நாணயமாற்று விகிதம் - 28.05.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-28-05-2020-Today's Exchange Rate-28-05-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 188.8100 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றைய தினம் (27) ரூபா 188.4000 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.05.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 120.3724 126.1429
கனடா டொலர் 132.2023 138.1849
சீன யுவான் 24.8252 26.5608
யூரோ 201.2645 209.0015
ஜப்பான் யென் 1.6887 1.7628
சிங்கப்பூர் டொலர் 128.4601 133.8303
ஸ்ரேலிங் பவுண் 224.4586 232.4088
சுவிஸ் பிராங்க் 187.8684 195.8163
அமெரிக்க டொலர் 183.5100 188.6100
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 492.8901
குவைத் தினார் 603.0956
ஓமான் ரியால்  483.4226
 கட்டார் ரியால்  50.7320
சவூதி அரேபியா ரியால் 49.5449
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 50.6691
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.4557

இன்றைய நாணய மாற்று விகிதம் - 28.05.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...