விலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

விலை அதிகரிப்புடன் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்-MRP Imposed-May-28 For Rice-CAA

அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம்

  • கீரி சம்பா - ரூபா 125
  • சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.98
  • நாட்டரிசி - ரூ.96

இன்று நள்ளிரவு (28) முதல் இது நடைமுறைக்கு வருவதாக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய,

ஒரு கிலோகிராம்

  • கீரி சம்பா - ரூபா 125
  • சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.90
  • நாட்டரிசி - ரூ.90
  • பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூ.85

Add new comment

Or log in with...