யானை தாக்கியதில் பெண் பலி | தினகரன்


யானை தாக்கியதில் பெண் பலி

சம்பூர், தங்கபுரம் பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்கபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண், கூலித் தொழிலின் நிமித்தம் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, நேற்று (11)  மாலை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 


Add new comment

Or log in with...