இன்றைய நாணயமாற்று விகிதம் - 04.05.2020 | தினகரன்


இன்றைய நாணயமாற்று விகிதம் - 04.05.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-04-05-2020-Today's Exchange Rate-04-05-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 194.1158 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கடந்த வியாழக்கிழமை (30) ரூபா 195.8200 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.05.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 119.5613 125.0281
கனடா டொலர் 132.8070 138.0613
சீன யுவான் 26.4087 27.6339
யூரோ 205.4370 213.2210
ஜப்பான் யென் 1.7584 1.8284
சிங்கப்பூர் டொலர் 132.4887 137.4579
ஸ்ரேலிங் பவுண் 234.4012 242.3963
சுவிஸ் பிராங்க் 194.8201 202.1515
அமெரிக்க டொலர் 188.3788 194.1158
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 507.7207
குவைத் தினார் 620.0556
ஓமான் ரியால்  498.6019
 கட்டார் ரியால்  52.7243
சவூதி அரேபியா ரியால் 51.1032
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 52.2628
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5334

இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.05.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...