நாடு முழுவதும் நாளை இரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு

நாடு முழுவதும் நாளை இரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு-Island wide Curfew Changes-Apr 30-May 04

தற்போது ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் நாளை (30) இரவு முதல் திங்கட்கிழமை (04) வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (30) இரவு 8.00 மணி முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு, திங்கட்கிழமை, மே 04ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.


Add new comment

Or log in with...