மாவட்ட எல்லைகளை தாண்டுவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் | தினகரன்


மாவட்ட எல்லைகளை தாண்டுவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல்

மாவட்ட எல்லைகளை தாண்டுவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல்-Compulsury 14 Day Quarantine Who Crosses District Border

ஊரடங்கை மீறி மாவட்ட எல்லைகளை கடந்து செல்வோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாளை (10) முதல் இந்நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அவர், இவ்வாறு பயணம் செய்வோர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாய தனிமைபடுத்தப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...