போதைப்பொருள் சிறு குற்றவாளிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை | தினகரன்


போதைப்பொருள் சிறு குற்றவாளிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை

போதைப்பொருள் சிறு குற்றவாளிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை-Granting Bail to Minor Druf Offenders-AG Issues Guidelines

போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபரினால், பொலிஸ் மாஅதிபருக்கு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுகின்றமை தொடர்பில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.


Add new comment

Or log in with...