வீட்டுத் தோட்ட தேசிய வேலை திட்டத்திற்காக விதைகள் பொதியீடு | தினகரன்


வீட்டுத் தோட்ட தேசிய வேலை திட்டத்திற்காக விதைகள் பொதியீடு

வீட்டுத் தோட்ட தேசிய வேலை திட்டத்திற்காக விதைகள் பொதியீடு-Home Garden-Seed Packing-Trincomalee

திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்கால உணவுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கான வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் தேசிய வேலைத் திட்டத்திற்கான நாற்றுகளை பொதியிடும் பணி இன்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீட்டுத் தோட்ட தேசிய வேலை திட்டத்திற்காக விதைகள் பொதியீடு-Home Garden-Seed Packing-Trincomalee

இப் பொதியிடும் பணி மாவட்ட கம நல உதவி ஆணையாளர் எஸ் வருணி திணைகள உத்தியோகத்தர்கள் கமநல சேவை நிலையங்களின் ஊழியர்களின் உதவியுடன் இடம்பெற்றது

(முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - எம்.எஸ். அப்துல் ஹலீம்)


Add new comment

Or log in with...