முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மேல் மாகாண ஆளுநராக நியமனம்

முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மேல் மாகாண ஆளுநராக நியமனம்-Marshal of the Air Force Roshan Goonatilake Sworn in As Western Province Governor

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி, மார்ஷல் ஒப் த எயார் போஸ், ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மேல் மாகாண ஆளுநராக நியமனம்-Marshal of the Air Force Roshan Goonatilake Sworn in As Western Province Governor

Add new comment

Or log in with...