வெள்ளவத்தையிலுள்ள சதொச நிலையத்தில் | தினகரன்


வெள்ளவத்தையிலுள்ள சதொச நிலையத்தில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அறிவிப்பையடுத்து குறைக்கப்பட்டுள்ள பருப்பு, ரின் மீன் வகைகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நேற்று வெள்ளவத்தையிலுள்ள சதொச நிலையத்தில் வரிசையில் காத்திருப்பதைக் காணலாம்.


Add new comment

Or log in with...