மேலும் 09 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 50

மேலும் 09 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 50-9 More COVID19 Patient Identifeid-Total Up to 50

கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றையதினம் (16) 43 ஆக அறிவிக்கப்பட்டிருந்த எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதோடு, வைத்தியசாலை மற்றும் ஆய்வுகூட உறுதிப்படுத்தல் ஆகியன இருமுறை அறிவிக்கப்பட்டதனால் இத்தவறு ஏற்பட்டதாக அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

எனவே நேற்றையதினம் (17) 41 ஆக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை இன்றையதினம் (18) அறிவிக்கப்பட்ட 9 பேருடன் தற்போது 50 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 11 - ஒருவர்
மார்ச் 12 - ஒருவர்
மார்ச் 13 - 03 பேர்
மார்ச் 14 - 05 பேர்
மார்ச் 15 - 08 பேர்
மார்ச் 16 - 10 பேர்
மார்ச் 17 - 13 பேர்
மார்ச் 18 - 09 பேர்

18.03.2020 (09 பேர்)
50. விபரம் அறிவிக்கப்படவில்லை
49. விபரம் அறிவிக்கப்படவில்லை
48. விபரம் அறிவிக்கப்படவில்லை
47. விபரம் அறிவிக்கப்படவில்லை
46. விபரம் அறிவிக்கப்படவில்லை
45. விபரம் அறிவிக்கப்படவில்லை
44. விபரம் அறிவிக்கப்படவில்லை
43. விபரம் அறிவிக்கப்படவில்லை
42. விபரம் அறிவிக்கப்படவில்லை

17.03.2020 (13 பேர்)
41. விபரம் அறிவிக்கப்படவில்லை
40. விபரம் அறிவிக்கப்படவில்லை
39. விபரம் அறிவிக்கப்படவில்லை
38. விபரம் அறிவிக்கப்படவில்லை
37. விபரம் அறிவிக்கப்படவில்லை
36. விபரம் அறிவிக்கப்படவில்லை
35. விபரம் அறிவிக்கப்படவில்லை
34. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது
33. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
32. களனியைச் சேர்ந்தவர்
31. இங்கிலாந்திலிருந்து வந்தவர்
30. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்
29. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
28. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்
27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
24. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
23. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்
22. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
21. 37 வயது ஆண்
20. 50 வயது ஆண்
19. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
9. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020 (ஒருவர்)
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்
(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்)


Add new comment

Or log in with...