உதயங்க வீரதுங்கவுக்கு மார்ச் 25 வரை வி.மறியல்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...