பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான வானிலைக்கு எதிர்பார்ப்பு | தினகரன்


பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான வானிலைக்கு எதிர்பார்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனினும் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

 

 


Add new comment

Or log in with...