தேனும் நெல்லிக்காயும் | தினகரன்


தேனும் நெல்லிக்காயும்

நெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்........ 

# இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். 

# இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். 

# கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். 

# பசியின்மை போக்கப்படும். 

# உடலில் தேங்கியுள்ள அனைத்து சளியும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும். 

# வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம். 

# சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும். 

# வயிற்றில் புண் உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 

# முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும். 

# முடி கொட்டுவது தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.   


Add new comment

Or log in with...