மனித எச்சங்களை மீட்பதற்காக | தினகரன்


மனித எச்சங்களை மீட்பதற்காக

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலதிக மனித எச்சங்களை மீட்பதற்காக தடயவியல் பொலிஸார் மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர் இணைந்து நேற்று அகழ்வு பணியினை மேற்கொண்ட போது...

பட உதவி: கே .குமணன்


Add new comment

Or log in with...