மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வந்த போதைப்பொருள் பொதி | தினகரன்

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வந்த போதைப்பொருள் பொதி

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வந்த போதைப்பொருள் பொதி-ICE Drug Received From Mexico at Central Mail Exchange

மெக்சிகோவிலிருந்து வந்த ஐஸ் போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொள்ள வந்தவர், கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வந்த போதைப்பொருள் பொதி-ICE Drug Received From Mexico at Central Mail Exchange

நேற்று (11) குறித்த பொதியை பெற்றுக்கொள்ள வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

502 கிராம் ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு சூட்சுமமாக கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அதனை பெற வந்த 29 வயதான நபர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வந்த போதைப்பொருள் பொதி-ICE Drug Received From Mexico at Central Mail Exchange

மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வந்த போதைப்பொருள் பொதி-ICE Drug Received From Mexico at Central Mail Exchange

Add new comment

Or log in with...