ஜோக்கர் திரைப்பட நாயகனுக்கு ஒஸ்கார் விருது

2020ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது ஜோக்குய்ன்பொனிக்ஸ்க்கு கிடைக்கப் பெற்றுள்ளது. ஜோக்கர் திரைப்பட நடிகரான இவர் திரைப்படத் தயாரிப்பாளருமாவார்.

அத்தோடு சிறந்த நடிகைக்கான விருது திரைப்படத் தயாரிப்பாளரும் துணை நடிகையுமான ரெனி ஸெல்வாகருக்கு கிடைக்கப்பபெற்றுள்ளது. இதேவேளை சிறந்த திரைப்பட விருது தென்கொரியாவின் பெரஸைட் திரைப்படம் பெற்றுள்ளது.


Add new comment

Or log in with...