இரத்தினபுரி, காலி, மாத்தறையில் பிற்பகலில் மழை | தினகரன்


இரத்தினபுரி, காலி, மாத்தறையில் பிற்பகலில் மழை

இரத்தினபுரி, காலி, மாத்தறையில் பிற்பகலில் மழை-Weather Forecast-Ratnapura Galle Matara

பெரும்பாலான ஏனைய பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...